மெட்ரோ திருசபை உங்களை தொடர்ந்து ஜெபத்தில் தாங்கும். நம்முடைய திருசபை அவசர எண் 012-2155543 மற்றும் எங்கள் அலுவலக எண் 61841658 மூலம் தொடர்பு கொள்ளலாம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
நீங்கள் வரும்போது
முக கவசத்தை அணிய வேண்டும்
திருசபையில் இருக்கும்போது எல்லா நேரங்களிலும் முக கவசம் அவசியம்
எஸ்.ஓ.பி கவனத்தில் வைக்க வேண்டும்
பட்டியலிடப்பட்ட எஸ்.ஓ.பி யை பின்பற்றவும்
அனைத்து எஸ்.ஓ.பி யை கவனிக்கவும்
முக கவசம் அணிய வேண்டும்
கை சுத்திகரிப்பானை பயன்படுத்தவும்
கூட்டமாக இருக்க வேண்டாம்
உணவு / சாப்பிட அனுமதி இல்லை
was last modified: May 2nd, 2022 by metrotabadmin
Search engine
Use this form to find things you need on this site